இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | 'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா |
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் கங்குவா. இந்த படத்தில் திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வந்த நிலையில் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதில் பிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அதில் சரித்திர கால கெட்டப்பில் நடிக்கும் சூர்யா தற்போது ஜிம்மில் தீவிர ஒர்க் அவுட்டில் ஈடுபட்டிருக்கிறார். இந்த சரித்திர கால கெட்டப்புக்காக தனது உடல் எடையை ஏற்றி பிட்டாக மாறி இருக்கிறார் சூர்யா. கங்குவா படத்தின் கதாபாத்திரத்துக்காக ஜிம்மில் முழுமையாக தன்னை சூர்யா தயார்படுத்தி வரும் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் அதை சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.