Advertisement

சிறப்புச்செய்திகள்

வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாறுபட்ட கதையில் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன்-2: டிரைலர் வெளியீடு

30 ஏப், 2023 - 11:29 IST
எழுத்தின் அளவு:
Vijay-Antony's-Pichaikaran-2-in-a-Different-Story:-Trailer-Released

சசி இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான படம் பிச்சைக்காரன். விஜய் ஆண்டனி நாயகனாக நடித்த இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை தானே இயக்கி நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த டிரைலரை பார்க்கும்போது முதல் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையில் இரண்டாம் பாகம் உருவாகி இருப்பது தெரிகிறது. மேலும் மே 19ம் தேதி பிச்சைக்காரன்-2 திரைக்கு வருவதாகவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்கி நடித்திருப்பது மட்டுமின்றி, தயாரித்து இசையும் அமைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பொன்னியின் செல்வன் 2 : குடும்பத்தினர் உடன் சென்னையில் படம் பார்த்த ஐஸ்வர்யா ராய்பொன்னியின் செல்வன் 2 : குடும்பத்தினர் ... சந்திரபாபு நாயுடு குறித்த ரஜினி பேச்சு- அமைச்சர் ரோஜா எதிர்ப்பு! சந்திரபாபு நாயுடு குறித்த ரஜினி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)