இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
மண்டேலா பட புகழ் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாவீரன்'. இந்த படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர் . சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இந்நிலையில் இன்று(ஏப்., 22) இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, இந்த படம் இந்த வருடம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என்று இப்படத்தின் மேக்கிங் வீடியோவுடன் அறிவித்துள்ளனர்.