விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு |
முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கதாநாயகியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். டிரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்நிலையில் இன்று இந்த படத்தின் முதல் சிங்கள் பாடல் வெளியீடு குறித்து போஸ்டருடன் அறிவித்துள்ளனர். அதன்படி "டவுளத்தான ரவுடி "எனும் பாடல் வரும் ஏப்ரல் 13 அன்று வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.