பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? | 24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் | கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? | சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? | மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி |
நடிகர் சூர்யா இப்போது இயக்குனர் சிவா இயக்கும் படத்தில் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சூர்யா நடிகராக மட்டுமல்லாமல் ஏழை குழந்தைகளுக்கு தன் அகரம் பவுண்டேஷன் மூலம் இலவசமாக படிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சூர்யா அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பைக்கு குடியேறியுள்ளார். அங்கு 9000 சதுர அடியில் ரூ. 70 கோடி மதிப்புள்ள வீட்டை அவர் வாங்கியுள்ளாராம். சூர்யா தன் மகன், மகள் படிப்பிற்காக மும்பைக்கு குடி பெயர்ந்துள்ளனர் என கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடந்து வருகிறது.