Advertisement

சிறப்புச்செய்திகள்

புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் பஹத் பாசில் ; இன்னொரு அஜித்தாக மாறுகிறாரா? | என் தந்தைக்கு ஏஐ குரல் வேண்டாம் ; எஸ்பிபி சரண் திட்டவட்டம் | மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? | விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட 'பகவந்த் கேசரி' உரிமை ? | ‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

வனிதாவின் கசின் இந்த பிரபல நடிகையா? 40 ஆண்டுகளுக்கு பின் தெரிய வந்த உண்மை

21 டிச, 2022 - 10:50 IST
எழுத்தின் அளவு:
Is-this-famous-actress-Vanitha's-cousin?-The-truth-came-to-light-after-40-years

பிக்பாஸ் பிரபலமான வனிதா விஜயகுமார் தற்போது சீரியல், சினிமா, பிசினஸ் என பிசியாக தனது வேலையை பார்த்து வருகிறார். அவ்வபோது ஜாலியாக நண்பர்களுடன் பார்ட்டிகளிலும் லூட்டி அடித்து வருகிறார். இந்நிலையில், அண்மையில் பார்ட்டி ஒன்றுக்கு சென்றிருந்த வனிதா அங்கே பிரபல நடிகை விமலா ராமன் தனது தாய் வழி உறவினர் என்பதை கண்டுபிடித்துள்ளார்.

இந்த சுவாரசியமான விஷயத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள வனிதா, 'கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு என் தாய் வழி உறவினரான, என் அன்புற்குரிய கசின் சிஸ்டர் விமலாராமனை அறிமுகப்படுத்துகிறேன். பெருமைமிகு சர்.சிடி முத்துசாமி ஐயரின் கொள்ளுபேத்திகள். ஆங்கிலேய காலத்தில் சென்னையின் முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். இன்றும் அவரது சிலை உயர்நீதிமன்றத்தில் உயர்ந்து நிற்கிறது' என்று பதிவிட்டுள்ளார். நடிகை விமலா ராமன் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஆக்டிவாக நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரச்சிதாவின் வாழ்வில் இவ்வளவு கொடுமையா? கலங்க வைக்கும் சோகக்கதைரச்சிதாவின் வாழ்வில் இவ்வளவு ... நயன்தாராவுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியிட்ட டிடி! நயன்தாராவுடன் எடுத்த புகைப்படங்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)