இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மணிரத்னம் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் வேடத்தில் நடித்துள்ள கார்த்திக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக ரஜினி, கமல் ஆகிய இருவரும் அவரை வெகுவாக பாராட்டியுள்ளார்கள். இதையடுத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் கார்த்தி.
அதில் பெரிய இலக்குகளை அடைய நீங்கள் எப்போதுமே என்னைப் போன்றோருக்கு தூண்டுதலாக இருந்துள்ளீர்கள். ஒருவரை ஒருவர் நேசிப்பதையும் எப்படி என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளீர்கள் என்று கமலுக்கும், உங்களிடமிருந்து வந்த அழைப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மற்றவர்களின் பணியை பாராட்டுவதில் நீங்கள் முதன்மையானவராக இருக்கிறீர்கள். உங்கள் வாழ்த்து எனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்று ரஜினிக்கும் நன்றி தெரிவித்துள்ளார் கார்த்தி.