பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு | திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை | இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ | 125 கோடியில் உருவாகும் சம்பரலா ஏடிக்கட்டு | கல்கி 2ம் பாகத்தில் தீபிகா இல்லை: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு | தங்கை என அழைத்து என் இதயத்தை நொறுக்கினார் : அஜித் மீதான கிரஷ் குறித்து நடிகை மகேஸ்வரி | பிளாஷ்பேக்: ரஜினி பட கிளைமாக்சை மாற்றிய ஏவிஎம் சரவணன் | பிளாஷ்பேக்: பண்டரிபாயை தெரியும், மைனாவதியை தெரியுமா? |
விஜய் ஆண்டனி சமீபத்தில் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் 'மழை பிடிக்காத மனிதன்' என்ற படத்தில் நடித்து வந்தார் . இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். சரத்குமார், டாலி தனஞ்செயா, சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும்போது ஒருபக்கம் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு டாமன், டையூ பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. விரைவில் டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.