பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
வீஜே மகேஸ்வரி தற்போது மீடியா கேரியரில் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளார். சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமான மகேஸ்வரி, வெள்ளித்திரையிலும் அடியெடுத்து வைத்துள்ளார். கமல்ஹாசனின் நடிப்பில் வெளியாகவுள்ள விக்ரம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸூக்கு பிறகு மகேஸ்வரிக்கு சினிமாவில் வேற லெவலில் இருப்பார் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்கு மகேஸ்வரி தற்போதெல்லாம் கவர்ச்சியில் கஞ்சத் தனம் காட்டாமல் ஹாட்டான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த பதிவுகளும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வரிசையில், குதிரை மீது ஏறி சவாரி செய்யும் மகேஸ்வரியின் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதில் ஸ்டைலாக, ஹாட்டாக இருக்கும் மகேஸ்வரியை இளசுகள் முதல் ஹார்டின் விட்டு வருகின்றனர்.