காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
தெலுங்கு திரை உலகத்தில் பொருத்தமான ஜோடியாக இருந்து திடீர் என பிரிந்த நட்சத்திர ஜோடி சமந்தா, நாக சைதைன்யா ஜோடி. தனது சமூக வலைத்தளங்களில் இருந்து நாக சைதைன்யா புகைப்படங்கள் அனைத்தையும் பின்னர் நீக்கினார் சமந்தா. அதன் பின்னும் அவர் பற்றி எந்த பதிவையும் போட்டதில்லை. இந்நிலையில் இருவரும் ஒன்றாக ஜோடி சேர்ந்து நடித்த "மஜிலி" படம் வெளிவந்து மூன்று ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு நேற்று அப்படத்தின் போஸ்டர் ஒன்றை பதிவிட்டிருந்தார். ஆனால் எந்த வாசகங்களையும் அவர் போடவில்லை.
நாக சைதைன்யாவை பிரிந்த பின் அவர் பற்றி பதிவிட்ட முதல் பதிவு இது என்பதால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.