லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
'உன்னைத் தேடி' படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா. பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். சில படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடினார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததும், தொழிலதிபர் சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார். ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
இந்த நிலையில் 42 வயதில் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அதுவும் அதே கவர்ச்சியோடு. மிர்ச்சி சிவா, ஜீவா இணைந்து நடித்துள்ள கோல்மால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார் மாளவிகா. இப்படத்தை பொன் குமரன் இயக்கி உள்ளார். குணசித்ர வேடங்கள், கிளாமர் வில்லி என அடுத்த ரவுண்டை கலக்க இருக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.