Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்தானத்துக்கு ஜோடியாகும் கன்னட நடிகை!

11 மார், 2022 - 04:18 IST
எழுத்தின் அளவு:
Tanya-Hope-will-act-in-santhanam-movie

டிக்கிலோனா படத்தையடுத்து ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இப்படம் 2019ம் ஆண்டு ஏஜென்ட் சாய் சீனிவச அத்ரேய என்ற பெயரில் தெலுங்கில் வெளியான படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தை அடுத்து பிரசாந்த் ராஜ் என்பவர் இயக்கும் ஒரு காமெடி படத்தில் நடிக்கிறார் சந்தானம். இந்தப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அருண் விஜய் நடித்த தடம், ஜீவா- சிவா நடித்த கோல்மால் ஆகிய படங்களில் நாயகியாக நடித்த கன்னட நடிகை தன்யா ஹோப் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கலையரசனின் குதிரைவால் டிரைலர் வெளியானது!கலையரசனின் குதிரைவால் டிரைலர் ... 3ம் ஆண்டு திருமண நாள்; ஜாலியாக போட்டில் சுற்றி திரிந்த ஆர்யா- சாயிஷா! 3ம் ஆண்டு திருமண நாள்; ஜாலியாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)