ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பாலிவுட்டில் நடிகர் அஜய் தேவ்கன், ‛‛யூ மீ ஆர் ஹம், ஷிவாய்'' ஆகிய படங்களை இயக்கி உள்ளார். தற்போது மூன்றாவதாக இயக்கி உள்ள படத்துக்கு மேடே என்று டைட்டில் வைத்திருந்தார். இதில் அமிதாப் பச்சன், ரகுல் ப்ரீத் சிங், பொம்மன் இராணி, அன்ஷா சிங் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் அஜய் தேவ்கனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துல, தயாரித்துள்ளார். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம் கடந்த மாதம் வெளிவருவதாக இருந்தது. இப்போது அடுத்த ஆண்டு ஏப்ரல் 29ல் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு தற்போது இந்த டைட்டிலை மேடே என்பதற்கு ரன்வே 34 என்றும் மாற்றி உள்ளார் அஜய்தேவ்கான்.