இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? |
காத்துவாக்குல ரெண்டு காதல், விடுதலை, விக்ரம், கடைசி விவசாயி உள்பட பல படங்களில் நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்து வருகிறார். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் மைக்கேல் என்ற படத்தில் சந்தீப்கிஷனுடன் இணைந்து நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகிறது.
இந்த நிலையில் ருத்ரதாண்டவம் படத்தில் வில்லனாக நடித்த இயக்குனர் கவுதம் மேனன் இந்த மைக்கேல் படத்திலும் அதிரடி வில்லனாக நடிக்கிறார். இதை மைக்கேல் படக்குழு ஒரு போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் கவுதம், அதை முடித்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.