Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வைரலாகும் ஷாலினி-ஷாம்லி போட்டோக்கள்!

07 நவ, 2021 - 04:36 IST
எழுத்தின் அளவு:
shalini-sister-shamlee-photo-viral

தமிழ் சினிமாவில் ஷாலினி-ஷாம்லி சகோதரிகள் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர்கள். இதில், ஷாலினி அலைபாயுதே, காதலுக்கு மரியாதை, அமர்க்களம் என கதாநாயகியாகவும் பல படங்களில் நடித்தார். நடிகர் அஜித்தை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பதை தவிர்த்து விட்டார்.


அதன்பிறகு அவரது தங்கையான ஷாம்லியும் கதாநாயகியாக வீரசிவாஜி என்ற படத்தில் நடித்தார். என்றாலும் அவரால் ஷாலினி போன்று கதாநாயகியாக பிரகாசிக்க முடியவில்லை. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஷாலினி-ஷாம்லி ஆகிய இருவரும் இணைந்து போட்டோ எடுத்துள்ளனர். அதை ஷாம்லி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டாப் ஆங்கிளில் தெறிக்கவிட்ட அஞ்சலி!டாப் ஆங்கிளில் தெறிக்கவிட்ட அஞ்சலி! அடுத்த மாதம் ‛இந்தியன்-2' படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்? அடுத்த மாதம் ‛இந்தியன்-2' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)