30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 5 வருடங்களுக்கு பிறகு வெளிவரும் 'அடங்காதே' | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? |
பாலிவுட்டில் நடிகர் அஜய் தேவ்கன், ‛‛யூ மீ ஆர் ஹம், ஷிவாய்'' ஆகிய படங்களை இயக்கி உள்ளார். தற்போது மூன்றாவதாக இயக்கி உள்ள படத்துக்கு மேடே என்று டைட்டில் வைத்திருந்தார். இதில் அமிதாப் பச்சன், ரகுல் ப்ரீத் சிங், பொம்மன் இராணி, அன்ஷா சிங் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் அஜய் தேவ்கனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துல, தயாரித்துள்ளார். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம் கடந்த மாதம் வெளிவருவதாக இருந்தது. இப்போது அடுத்த ஆண்டு ஏப்ரல் 29ல் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு தற்போது இந்த டைட்டிலை மேடே என்பதற்கு ரன்வே 34 என்றும் மாற்றி உள்ளார் அஜய்தேவ்கான்.