தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? |
சூப்பர் சிங்கர் சாம் விஷால் நண்பர்கள் தினத்திற்காக பாடிய பாடல் யூ-டியூபில் வெளியாகிவுள்ளது. சாம் விஷால் விஜய் டிவி சூப்பர் சிங்கர் 7 - வது சீசனில் கலந்து கொண்டு 3வது இடத்தை பிடித்தார். தற்போது இவர் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு "மறவாதே" எனும் ஆல்பம் பாடலை பாடியுள்ளார். இந்த பாடலுக்கு வரிகள் எழுதி இசையமைத்துள்ளார் சம்யுக்தா.
கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி சோனி மியூசிக் சவுத் யூ-டியூப்பில் இந்த பாடல் வெளியானது. தற்போது 23-வது இடத்தில் ட்ரெண்டாகும் "மறவாதே" பாடல் ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்று வருகிறது. 1.30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் இந்த ஆல்பத்திற்கு கிடைத்துள்ளன.