நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(ஜூன்., 27) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - காக்கி சட்டை (2015)
மதியம் 03:00 - பேட்ட
மாலை 06:30 - பட்டாஸ்
கே டிவி
காலை 07:00 - இது என்ன மாயம்
காலை 10:00 - ஜே ஜே
மதியம் 01:00 - விரலுக்கேத்த வீக்கம்
மாலை 04:00 - மென் இன் ப்ளாக் - 2
இரவு 07:00 - நாடோடிகள் - 2
விஜய் டிவி
காலை 09:30 - சாமி-2
மாலை 03:00 - கோமாளி
கலைஞர் டிவி
மதியம் 02:00 - நான் மகான் அல்ல (2010)
மாலை 06:30 - ஆதி
இரவு 10:00 - செய்
ஜெயா டிவி
காலை 09:00 - மைக்கேல் மதன காமராஜன்
மதியம் 01:30 - கத்தி
மாலை 06.00 - வேதாளம்
இரவு 10:00 - எதிர்நீச்சல் (1968)
கலர்ஸ் டிவி
காலை 08:00 - வாட்ச்மேன்
காலை 10:00 - நீ எங்கே என் அன்பே
மதியம் 01:00 - கடம்பன்
ராஜ் டிவி
காலை 09:00 - கொலையுதிர் காலம்
மதியம் 01:30 - நினைக்காத நாளில்லை
இரவு 09:00 - டான் சேரா
பாலிமர் டிவி
மதியம் 01:05 - கல்யாணராமன்
மாலை 04:00 - பொண்ணுவீட்டுக்காரன்
இரவு 07:30 - நான்தான் ராஜா
வசந்த் டிவி
காலை 09:30 - சரஸ்வதி சபதம்
மதியம் 01:30 - போங்கு
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ரெய்டு
மதியம் 12:00 - மாரி
மாலை 03:00 - முடிஞ்சா வாழு
மாலை 05:30 - துளசி
இரவு 08:00 - நவ் யூ ஸீ மீ 2
இரவு 10:30 - துப்பறிவாளன்
சன்லைப் டிவி
காலை 11:00 - களத்தூர் கண்ணம்மா
மாலை 03:00 - அதே கண்கள்
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - தில்லுக்கு துட்டு-2
மதியம் 02:30 - டேனி
மாலை 04:30 - கபடதாரி
இரவு 07:30 - காக்டெய்ல்
மெகா டிவி
மதியம் 12:00 - 47 நாட்கள்