ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (பிப்.,9) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ப்ரண்ட்ஸ்
பகல் 03:00 - டிஎஸ்பி
மாலை 06:10 - பூஜை
கே டிவி
காலை 10:00 - மன்மதன்
மதியம் 01:00 - சுந்தரபாண்டியன்
மாலை 04:00 - தீனா
இரவு 07:00 - பொன்னியின் செல்வன்-2
இரவு 10:30 - முகமூடி
கலைஞர் டிவி
காலை 08:00 - நான் மகான் அல்ல
மதியம் 01:30 - கான்ஜுரிங் கண்ணப்பன்
ஜெயா டிவி
காலை 09:00 - வேதாளம்
மதியம் 01:30 - பூலோகம்
மாலை 06:30 - மதுர
இரவு 11:00 - பூலோகம்
ராஜ் டிவி
காலை 09:30 - சிகரம்
மதியம் 01:30 - தூத்துக்குடி
இரவு 10:00 - மாறன்
பாலிமர் டிவி
காலை 10:00 - கும்பக்கரை தங்கையா
மதியம் 02:00 - சூ மந்திரக்காளி
மாலை 06:30 - பகைவன்
வசந்த் டிவி
மதியம் 01:30 - கவரிமான்
இரவு 07:30 - கவிக்குயில்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
மதியம் 12:00 - உடன்பிறப்பே
பகல் 03:00 - ஒரு நொடி
மாலை 06:00 - டெடி
இரவு 09:00 - டிஜே
சன்லைப் டிவி
காலை 11:00 - தொழிலாளி
மாலை 03:00 - ராமு
ஜீ தமிழ்
காலை 09:30 - ஓ மை கடவுளே
மதியம் 02:30 - கொடிவீரன்
மெகா டிவி
பகல் 12:00 - சட்டம் என் கையில்
பகல் 03:00 - பம்பாய் மெயில் 109