தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (நவம்பர் 12) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 11:00 - வாத்தி
மதியம் 02:00 - வாரிசு
மாலை 06:30 - ஜெயிலர்
இரவு 10:00 - கலகலப்பு 2
கே டிவி
காலை 10:00 - சகலகலா வல்லவன்
மதியம் 01:00 - வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
மாலை 04:00 - தானா சேர்ந்த கூட்டம்
இரவு 07:00 - பட்டாஸ்
இரவு 10:30 - மின்சாரக் கனவு
விஜய் டிவி
காலை 11:30 - பிச்சைக்காரன்-2
மாலை 03:00 - போர் தொழில்
கலைஞர் டிவி
காலை 10:00 - கட்டா குஸ்தி
மதியம் 01:30 - துணிவு
மாலை 06:00 - துணிவு
இரவு 10:30 - இடியட்
ஜெயா டிவி
மதியம் 01:30 - ஆரம்பம்
மாலை 06:30 - வேலாயுதம்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 11:00 - கூகுள் குட்டப்பா
மதியம் 02:00 - மும்பைக்கார்
மாலை 04:30 - சபாபதி
இரவு 07:00 - காபி
இரவு 09:30 - குங்பூ ஹஸில்
இரவு 11:30 - அன்மரியா கலிப்பிலன்னு
வசந்த் டிவி
காலை 10:30 - 3:33
மதியம் 01:30 - என்னமோ நடக்குது
சன்லைப் டிவி
காலை 11:00 - ரிக் ஷாக்காரன்
மாலை 03:00 - அன்புள்ள அப்பா
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்
மாலை 04:30 - டிடி ரிட்டர்ன்ஸ்
மெகா டிவி
பகல் 12:00 - விட்னஸ்
பகல 03:00 - எங்க முதலாளி