புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 |
மாடல் அழகியான பவித்ரா லெட்சுமி சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பவித்ராவுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. தொடர்ந்து நாய் சேகர் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்துள்ள அவர் சினிமா வாய்ப்புகளுக்காக முயற்சித்து கொண்டிருக்கிறார். கடந்த சில நாட்களாக பவித்ரா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இல்லை. இதனால் ரசிகர்கள் என்ன ஆயிற்று என்று கேட்க, 'எனக்கு நடந்த சிறிய விபத்திலிருந்து மீண்டு வருகிறேன். சிறிய அடி தான். 3 வாரமாக சிகிச்சை எடுத்து வருகிறேன். விரைவிலேயே சரி ஆகிவிடும் ' என அந்த பதிவில் கூறியுள்ளார்.