தெலுங்கில் வரவேற்பைப் பெறும் சிறிய படம் 'லிட்டில் ஹார்ட்ஸ்' | பிளாஷ்பேக்: ஆற்றல்மிகு திரைக்கலைஞர்களை அலைபோல் அறிமுகமாக்கிச் சென்ற “அலைகள் ஓய்வதில்லை” | எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் |
கலர்ஸ் தமிழில், விரைவில் வெளிவரவிருக்கும் புதிய நெடுந்தொடர் “மந்திர புன்னகை”. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த தொடரில் மெர்ஷீனா நீனு, ஹுசைன் அகமது கான், நியாஸ் கான் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த மூவரை சுற்றி சுழலும் வகையில் இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒருவரின் வாழ்க்கையில் ஆனந்தமான நாள் எதிர்பாராத பயங்கரங்கள் நிறைந்த தினமாக மாறினால் என்ன செய்வது? என்பதுதான் கதையின் மைய புள்ளி.