Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கேப்ரில்லாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட அவினாஷ்! என்ன காரணம் தெரியுமா?

10 ஜூலை, 2022 - 04:27 IST
எழுத்தின் அளவு:
Avinash-fell-at-Gabrella-Sellus's-feet-and-apologized

சுந்தரி சீரியலின் பிரபலங்களான கேப்ரில்லா செல்லஸ், அவினாஷ் மற்றும் ஜிஸ்னுமேனன் ஆகியோர் என பலரும் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின்போது மேடையில் ஏறி நடனமாடியுள்ளனர். அதில், ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு கேப்ரில்லாவும் அவினாஷூம் சேர்ந்து நடனமாடினர். அப்போது ஆடிக்கொண்டிருந்த அவினாஷ் நடன வேகத்தில் கேப்ரில்லாவின் காலில் ஓங்கி மிதித்துவிட்டார். இதனால் கேபி வலியால் துடித்து நிற்கிறார். இதை கவனித்த அவினாஷ் உடனடியாக கேப்ரில்லாவின் காலை தொட்டு மன்னிப்பு கேட்பது போல் செய்கிறார். சக நடிகையிடம் எந்த ஈகோவும் காட்டாமல் அவினாஷ் செய்த இந்த செயல் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது நல்ல குணத்தை ரசிகர்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கல்யாண பரிசு, சிவாஜி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்- ஞாயிறு திரைப்படங்கள்கல்யாண பரிசு, சிவாஜி, கண்ணும் கண்ணும் ... காதலா? கேரியரா? வீஜே பார்வதியின் பளீச் பதில் காதலா? கேரியரா? வீஜே பார்வதியின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)