டிவி பிரபலங்களான நவீன் மற்றும் கண்மணியின் திருமணம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இருவருக்குமிடையே இருக்கும் காதலை அழகாக பிரதிபலிக்கும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில், மனமேடையில் உட்கார்ந்திருக்கும் கண்மணி, நவீன் தாலிக்கட்டும் போது ஆனந்த கண்ணீர் விடுகிறார். ரசிகர்களை கவர்ந்துள்ள அந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், பலரும் இந்த காதல் ஜோடிக்கு திருமண வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.