ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மே 8) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ப்ரியமானவளே
மதியம் 03:00 - தனி ஒருவன்
மாலை 06:30 - மொட்ட சிவா கெட்ட சிவா
இரவு 09:30 - ஜாக்சன் துரை
கே டிவி
காலை 10:00 - டும் டும் டும்
மதியம் 01:00 - தம்பிக்கோட்டை
மாலை 04:00 - மனம் கொத்திப் பறவை
இரவு 07:00 - அம்பாசமுத்திரம் அம்பானி
இரவு 10:30 - காதல் மன்னன்
விஜய் டிவி
மாலை 03:00 - சுல்தான்
கலைஞர் டிவி
காலை 09:00 - குரு சிஷ்யன் (2010)
மதியம் 01:30 - ஆதவன்
மாலை 06:30 - சிவாஜி
இரவு 10:30 - ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
ஜெயா டிவி
காலை 09:00 - சிவகாசி
மதியம் 01:30 - ஆட்டோகிராப்
மாலை 06:00 - மழை
இரவு 11:00 - தரிசனம்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:30 - ஞான் மேரிகுட்டி
மதியம் 01:30 - மாறா
மாலை 05:00 - 100
ராஜ் டிவி
காலை 09:00 - ஷக்கலக்க பேபி
மதியம் 01:30 - அசோகா
இரவு 09:00 - செம போத ஆகாதே
பாலிமர் டிவி
காலை 10:00 - மல்லுவேட்டி மைனர்
மதியம் 02:00 - நினைவுச் சின்னம்
மாலை 06:00 - களம்
இரவு 11:30 - காக்கி சட்டைக்கு மரியாதை
வசந்த் டிவி
காலை 09:30 - முப்பரிமாணம்
மதியம் 01:30 - காதல் கசக்குதய்யா
இரவு 07:30 - நான் (1967)
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - துப்பறிவாளன்
மதியம் 12:00 - வானம் கொட்டட்டும்
மாலை 03:00 - ஆமா - பார்ட்-2
சன்லைப் டிவி
காலை 11:00 - தெய்வ மகன்
மாலை 03:00 - சபாபதி
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - கொரில்லா
மாலை 04:30 - அகண்டா
மெகா டிவி
பகல் 12:00 - மனசுக்குள் மத்தாப்பு
இரவு 08:00 - விவரமான ஆளு
இரவு 11:00 - நெஞ்சிருக்கும் வரை... (1967)