நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! |

சாய் காயத்ரி சின்னத்திரையில் ஆங்கரிங், ஆக்டிங் என கலக்கி வருகிறார். அவர், தற்போது மாடலிங்கிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்களை கொண்ட சாய் காயத்ரி, தற்போது சிகப்பு நிற ஏஞ்சல் உடையில் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் அதிக கவனம் ஈர்த்து வருகிறது.
விஜய் டிவியின் 'கனா காணும் காலங்கள்' தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமான சாய் காயத்ரி நீண்ட இடைவேளைக்கு பிறகு 'ஈரமான ரோஜாவே' தொடரின் மூலம் நடிப்பில் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நேயர்களிடம் கைத்தட்டல்களை பெற்று வருகிறார்.




