பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

தமிழில் சமீபகாலமாக ஒவ்வொரு வாரமும் அதிக எண்ணிக்கையிலான படங்கள் ரிலீஸ் ஆகிறது. இந்த ஆண்டு 250க்கும் அதிகமான படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இந்த வாரம் வெள்ளிக்கிழமையான இன்று(நவ., 27) கீர்த்தி சுரேசின் ரிவால்வர் ரீட்டா, புதுமுகங்கள் நடித்த வெள்ளகுதிர, டேனியல் பாலாஜியின் பிபி 180 , பூங்கா, டிடி.எப்.வாசனின் ஐபிஎல், புதுமுகம் நடித்த ஒண்டிமுனியும் நல்லபாடனும், ப்ரைடே, ரஜினி கேங் மற்றும் சூர்யாவின் அஞ்சான் (ரீ ரிலீஸ்), தேரே இஸ்க் மே( டப்பிங்), அஜித்தின் அட்டகாசம் (ரீ ரிலீஸ்), ஜூட்டோ பியா (டப்பிங்) ஆகிய 12 படங்கள் ரிலீஸ் ஆகிறது. இதில் பெரும்பாலான படங்களுக்கு ஓபனிங் இல்லை. கடந்த வாரம் ரிலீஸ் ஆன படங்களுக்கும் பெரிய வரவேற்பு இல்லை. ஆனாலும் சூழ்நிலை, வட்டி பயம், தியேட்டர் கிடைக்காதது உட்பட பல காரணங்களால் மொத்தமாக ரிலீஸ் ஆகிறது என கூறப்படுகிறது.




