கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜன.,23) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சந்தோஷ் சுப்ரமணியம்
மதியம் 03:00 - அரண்மனை
மாலை 06:30 - நம்ம வீட்டுப் பிள்ளை
இரவு 09:30 - ஸ்பைடர்
கே டிவி
காலை 10:00 - தேவன்
மதியம் 01:00 - எல்லாம் அவன் செயல்
மாலை 04:00 - சுள்ளான்
இரவு 07:00 - அச்சம் என்பது மடமையடா
விஜய் டிவி
மாலை 03:00 - சிவகுமாரின் சபதம்
கலைஞர் டிவி
காலை 10:00 - பருத்திவீரன்
மதியம் 01:30 - தசாவதாரம்
இரவு 06:30 - வேல்
ஜெயா டிவி
காலை 10:00 - பசங்க-2
மதியம் 02:00 - ஜன்னல் ஓரம்
மாலை 06:00 - வேலாயுதம்
இரவு 11:00 - பூவரசம் பீப்பீ
கலர்ஸ் டிவி
காலை 09:00 - சதுர்முகம்
மதியம் 12:00 - குங்ஃபூ ஜங்கிள்
மதியம் 02:00 - சபாபதி
மாலை 04:30 - பொரிஞ்சு மரியம் ஜோஸ்
இரவு 10:00 - நாயே பேயே
ராஜ் டிவி
காலை 09:00 - காலமெல்லாம் காத்திருப்பேன்
மதியம் 01:30 - தாக்க தாக்க
இரவு 09:00 - மணிகண்டன்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - சேவகன்
மாலை 06:00 - இவனுக்கு தண்ணில கண்டம்
இரவு 11:30 - மகளிர் கல்லூரி
வசந்த் டிவி
காலை 09:30 - சூரசம்ஹாரம்
மதியம் 01:30 - பிழை
இரவு 07:30 - சொல்ல துடிக்குது மனசு
விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 - நவீன சரஸ்வதி சபதம்
காலை 09:00 - வெற்றிவீரன்
மதியம் 12:00 - பூமி
மாலை 03:00 - மிடில் கிளாஸ் அம்பாலா
மாலை 06:00 - குள்ளநரி கூட்டம்
இரவு 09:00 - தம்பி (2019)
சன்லைப் டிவி
காலை 11:00 - இதயக்கனி
மாலை 03:00 - சபாபதி (1941)
ஜீ தமிழ் டிவி
மாலை 04:00 - விநோதயா சித்தம்
மெகா டிவி
பகல் 12:00 - மாயமோகினி
இரவு 08:00 - வறுமையின் நிறம் சிவப்பு
இரவு 11:00 - அக்கா தங்கை