படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தை தற்போது தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார் மோகன்ராஜா. சிரஞ்சீவி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் மலையாள பதிப்பில் மஞ்சுவாரியர் நடித்த வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்த வில்லன் வேடத்தில் நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்புகள் நிலவி வந்தநிலையில் தற்போது அந்த வேடத்தில் நடிக்க மலையாள நடிகர் பிஜூமேனனை ஒப்பந்தம் செய்துள்ளார் மோகன்ராஜா.
மலையாளத்தில் ஹீரோ, காமெடியன், குணசித்ர நடிகர் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்து ஸ்கோர் பண்ணியவர் என்பதால் இந்த வில்லன் வேடத்தை பிஜூமேனன் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வார் என்று தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்திருக்கிறார் மோகன் ராஜா.