கவிஞர்.நா.முத்துக்குமார் இசைச்கச்சேரி: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு | மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி? | விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் | தயாராகிறார் அடுத்த கேப்டன் | நட்பு வட்டார படங்களில் நடிப்பு: புலம்பும் நடிகை | கலையும் கருணையும்... அருண்மொழி தேவன் | நடிப்பு, பாட்மின்டன் ஸ்ரீசுவேதா-வின் விருப்பங்கள் | காதோடு தான் பேசுவேன்...! குரலுக்கு ஒரு கோபிகா | ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்த அபிஷன் ஜீவிந்த் | காமெடி நடிகராக மாறிய திரிஷ்யம் வில்லன் நடிகர் |
சில வருடங்களாக பட வாய்ப்பில்லாமல் இருந்து வந்த ஸ்ருதிஹாசன், தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கில் கிராக், வக்கீல் சாப் படங்களில் நடித்தவர் தற்போது பிரபாசுடன் சலார் படம் மூலம் முதன்முறையாக இணைந்திருக்கிறார்.
இந்த படம் குறித்து ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில், பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் அதிரடியான திரில்லர் கதையில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது கிரேட் பீலிங்காக உள்ளது.
நான் இப்போதுவரை சலார் படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன். பிரபாசுடன் நடித்தது ஒரு நல்ல அனுபவம். பணிவுடன் நடந்து கொள்ளும் பிரபாஸ் ஒரு நேர்மைதன்மை கொண்ட நடிகர். அதனால் இயல்புநிலை திரும்பி மீண்டும் சலார் படத்தில் பிரபாசுடன் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.