ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர், நாசர், ரவிமரியா, சதீஷ், யோகி உள்ளிட்ட பலர் நடிக்க, டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள, ‛ஹாஸ்டல்' படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
படம் குறித்து இயக்குனர் பேட்டி : அசோக் செல்வன் மற்றும் நண்பர்கள் தங்கியுள்ள ஹாஸ்டலில் மூன்று நாள் ப்ரியா பவானி சங்கர் சிக்கி கொள்கிறார், அதிலிருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதே படத்தின் கதை. ஹாஸ்டல் வார்டனாக நாசர் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளோம். 36 நாளில் படத்தை எடுத்து விட்டோம். பின்னணி வேலைகள் நடக்கிறது. போபோ சசி இசையமைத்துள்ளார். மே மாதம் தியேட்டரில் படம் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.