விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் | பிளாஷ்பேக்: ஒரே நாளில் வெளியான 3 வெற்றிப் படங்கள்: யாராலும் முறியடிக்க முடியாத மோகனின் சாதனை | பிளாஷ்பேக்: சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தென்னிந்திய படம் | ரஜினியின் 173வது படத்தை இயக்கப் போவது யார்? | மீண்டும் சீரியஸ் கதையில் வடிவேலு? | நிஜத்திலும், சினிமாவிலும் அம்மா ஆன மந்த்ரா | அஜித்தின் 65வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | கூலி படத்தில் பஹத் பாசிலுக்கு உருவாக்கப்பட்ட வேடத்தில் சவுபின் ஷாகிர் | எந்த கூட்டணி அமையும்? யாராச்சும் உறுதிப்படுத்துங்கப்பா | சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படத்தில் நடிப்பது யார்? |
முருகா, பிடிச்சிருக்கு, கோழிகூவுது 2, கேங்ஸ் ஆப் மெட்ராஸ், சித்திரம் பேசுதடி 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அசோக் குமார். தற்போது அவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் ஆறா எனும் ஆரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஆக்க்ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி வரும் இப்படத்தை சாபு பிக் டிவி சார்பில் சாபு தயாரிக்கிறார். ஜோஸ் ஸ்டீபன் இயக்குகிறார். ஸ்வேதா ஜோயல் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நிழல்கள் ரவி, மனோபாலா, ஆனந்தராஜ், பில்லி, ஷைனி, ஷகிலா மற்றும் பலர் நடிக்கின்றனர். ரவிசாமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.