நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' |

மாநாடு, பத்து தல படங்களில் நடித்து வரும் சிம்பு, அதையடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவதாக நதியினிலே நீராடும் சூரியன் என்ற படத்தில் நடிக்கப்போகிறார். இந்நிலையில், சமீபகாலமாக அவ்வப்போது தனது போட்டோ மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள சிம்பு, தற்போது கூலிங் கிளாஸ் கண்ணாடி அணிந்தபடி கண்ணாடி முன்பு தான் நின்று கொண்டிருக்கும் ஒரு கறுப்பு வெள்ளை போட்டோவை பதிவிட்டுள்ளார். ஸ்டைலாக சிம்பு நிற்கும் அந்த போட்டோவை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். அதோடு, எல்லாமே கறுப்பு வெள்ளை அல்ல என்றும் ஒரு கேப்சன் பதிவிட்டுள்ளார் சிம்பு.