இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஒரு காலத்தில் செம பிசியாக இருந்த அஞ்சலி கேரியர் இப்போது கொஞ்சம் டல் அடிக்கிறது. இருந்தாலும் தென்னிந்திய மொழிகளில் ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பூச்சாண்டி என்ற படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் கிடைத்த கேப்பில் பைக் ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கிறார். ஐதராபாத் சாலைகளில் பைக் ஓட்டிச் சென்றிருக்கிறார். பைக்கில் அமர்ந்திருக்கும் படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார் அஞ்சலி. "வேகமாக சாலையில் பைக் ஓட்ட வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது இப்போது நிறைவேறி இருக்கிறது". என்று கூறியிருக்கிறார். ஆக்ஷன் ஹீரோயின் ஆசையும் இருக்கலாம் என்று தெரிகிறது.