ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
மறைந்த நடிகை சரோஜா தேவி எம்ஜிஆருடன் மட்டும் 20க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார். அவர்களது ஜோடியைத் தொடர்ந்து பார்த்து ரசித்த அந்தக் கால ரசிகர்கள் அது பற்றி எந்த விமர்சனமும் செய்ததில்லை. ஆனால், இந்தக் காலத்தில் ஒன்றிரண்டு படங்களில் சேர்ந்து நடித்தாலே வேறு நாயகியர் கிடைக்கவில்லையா என்று கமெண்ட் செய்வார்கள்.
எம்ஜிஆர் - சரோஜாதேவி இணைந்து நடித்த படங்கள், வெளியான ஆண்டு விவரம்..
நாடோடி மன்னன் - 1958
திருடாதே - 1961
தாய் சொல்லைத் தட்டாதே - 1961
பாசம் - 1962
தாயைக் காத்த தனயன் - 1962
மாடப்புறா - 1962
குடும்பத்தலைவன் - 1962
தர்மம் தலைகாக்கும் - 1963
பெரிய இடத்துப் பெண் - 1963
பணத்தோட்டம் - 1963
நீதிக்குப்பின் பாசம் - 1963
தெய்வத் தாய் - 1964
படகோட்டி - 1964
என் கடமை - 1964
தாயின் மடியில் - 1964
பணக்கார குடும்பம் - 1964
எங்க வீட்டுப் பிள்ளை - 1965
ஆசை முகம் - 1965
கலங்கரை விளக்கம் - 1965
நான் ஆணையிட்டால் - 1966
அன்பே வா - 1966
நாடோடி - 1966
பெற்றால்தான் பிள்ளையா - 1966
பறக்கும் பாவை - 1966
தாலி பாக்கியம் - 1966
அரச கட்டளை - 1967