காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் |
விஜய் டிவியில் வெளியாகும் காமெடி ஷோக்கள் மற்றும் குக் வித் கோமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் கே.பி.ஒய். பாலா. அதோடு தும்பா, சிக்சர், லாபம், நாய் சேகர் உள்பட பல படங்களில் காமெடியனாகவும் நடித்திருக்கிறார். இந்நிலையில் ஷெரிப் என்பவர் இயக்கத்தில் காந்தி கண்ணாடி என்ற படத்தில் முதன்முதலாக ஹீரோவாக நடித்துள்ளார் பாலா. இவருடன் இயக்குனர் பாலாஜி சக்திவேல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில் பாலாவின் பிறந்த நாளையொட்டி காந்தி கண்ணாடி படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர். எளிமை மற்றும் நேர்மையை பிரதிபலிக்கும் ஒரு அழுத்தமான திரைப்படமாக உருவாகியுள்ளது.
இயக்குனர் ஷெரிப் கூறியதாவது : “ 'காந்தி கண்ணாடி' எனக்கு மிக நெருக்கமான படம். நாங்கள் ஒரு உண்மையான, அர்த்தமுள்ள படத்தை உருவாக்குகிறோம் என்பதை எனக்கு நம்பிக்கை அளிக்கிறது” என்றார்.