தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
'டிரோன் லெஜன்சி, ஓபிலிவியன், ஒன்லி தி பிரேவ், டான் கன் மார்வெரிக், டுவிஸ்ட்' படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜோசப் கொஸ்ன்க்ஷி இயக்கி உள்ள புதிய படம் 'எப் 1' (பார்முலா 1). இதில் பிராட் பிட், டாம்சன் இத்ரிஸ், கெரி கான்டன், ஜாவீர் பார்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆப்பிள் ஸ்டூடியோ தயாரித்த இந்த படத்தை வார்னர் பிரதர்ஸ் வெளியிடுகிறது.
பார்முலா ஒன் கார் பந்தையத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. கடந்த 16ம் தேதி அமெரிக்காவில் வெளியிடப்பட்ட இந்த படம் அங்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் நாளை இந்தியா உள்ளிட்ட மற்ற உலக நாடுகளில் வெளியாகிறது. இந்தியாவில் இந்தி, தமிழ் மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் வெளியாகிறது. இந்த படம் ஐமேக்ஸ் தொழில் நுட்பத்திற்கென்றே தயாரான படம் என்பது குறிப்பிடத்தக்கது.