Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வினோத் தயாரிப்பில் பிக்பாஸ் ராஜூ?

12 ஜூன், 2025 - 12:02 IST
எழுத்தின் அளவு:
Bigg-Boss-Raju-produced-by-Vinoth

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வினோத். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கினார். இவற்றில் அஜித்தை வைத்து தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார். தற்போது விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் துவங்கி உள்ளன. இதையடுத்து தனுஷை வைத்து படம் இயக்கவுள்ளார் வினோத்.

இந்நிலையில் பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆன வரிசையில் இயக்குனர் வினோத்தும் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்க உள்ளார். இந்நிறுவனத்தின் முதல் படத்தை குற்றம் கடிதல் படத்தை இயக்கிய பிரம்மா இயக்குகிறார். கதாநாயகனாக சின்னத்திரை மற்றும் பிக்பாஸ் மூலம் பிரபலமான ராஜூ நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வெற்றியைப் பதிவு செய்வாரா 'படை தலைவன்' ?வெற்றியைப் பதிவு செய்வாரா 'படை ... அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
12 ஜூன், 2025 - 06:06 Report Abuse
KayD அய்யகோ அவரா .. ஆண்டவா இவரிடம் இருந்து நம்மை காப்பாராக
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in