25வது நாளில் 'மார்கன்', சில நாட்களில் ஓடிடியில்… | பேதங்களை மறந்து திறமைக்கு வாய்ப்பளிக்கும் தமிழ் சினிமா: ஷில்பா மஞ்சுநாத் | பிளாஷ்பேக்: படச் சுருளை எரித்துவிடச் சொன்ன தணிக்கை அதிகாரி | பிளாஷ்பேக் : 2 தமிழ் படங்களில் மட்டும் நடித்த கன்னட முன்னணி நடிகை | சினிமாவில் ஜெயிக்க 25 ஆண்டுகளாக போராடுகிறேன் : உதயா உருக்கம் | வரிசையாக சரியும் வசூல் நிலவரம் : கூட்டுக்குழு அமைக்கப்படுமா? கூடி பேசுவார்களா? | ஆளே மாறிய அயோத்தி ப்ரீத்தி அஸ்ராணி | ஹீரோயின் இல்லை, அர்த்தமுள்ள கேரக்டரில் பிந்துமாதவி | சென்ட் பிசினஸில் இறங்கிய ராஷ்மிகா மந்தனா | கூலி: அமெரிக்கா டிக்கெட் முன்பதிவு ஆரம்பம் |
பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படத்தில் நடித்தார். இவர் ஜாகீர் இக்பால் என்பவரை ஏழு ஆண்டுகளாக காதலித்து கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 23ம் தேதிதான் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தனது கணவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு வீடியோவை வெளியிட்டார் சோனாக்ஷி. அந்த வீடியோவின் கீழ் ஒரு ரசிகர், உங்களது விவாகரத்து நாள் நெருங்கி விட்டது என்று ஒரு கமெண்ட் கொடுத்துள்ளார்.
இதனால் கோபமான சோனாக்ஷி சிங்கா, ‛‛முதலில் உன்னுடைய அப்பா அம்மாதான் விவாகரத்து செய்வார்கள். அதன் பிறகுதான் நாங்கள், இது சத்தியம்'' என்று அந்த ரசிகருக்கு ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார் சோனாக்ஷி. இது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.