பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? | ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக் |
நடிகர் விக்ரம் நடித்து நேற்று வெளியான படம் 'வீர தீர சூரன் 2' .இந்த படம் நல்ல விமர்சனங்கள் பெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது வருகிறது.
இதையடுத்து ‛மண்டேலா, மாவீரன்' ஆகிய படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கின்றார். இது விக்ரமின் 63வது படமாக உருவாகிறது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை வருகின்ற மே மாத இரண்டாம் வாரத்தில் துவங்க திட்டமிட்டுள்ளனர். இதற்கு 'வீரமே ஜெயம்' என தலைப்பு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்கிறார்கள்.