‛வட சென்னை 2'... தனுஷ் உடன் பிரச்னையா... ‛வாடிவாசல்' டிராப்பா... : வெற்றிமாறன் விளக்கம் | 'கல்கி 2898 ஏடி' இரண்டாம் பாக வதந்திகளை மறுத்த தயாரிப்பாளர் | ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா |
அஜித்குமார் நடித்து வருகிற ஏப்ரல் 10 அன்று திரைக்கு வெளிவரும் படம் ‛குட் பேட் அக்லி'. மார்க் ஆண்டனி திரைப்பட வெற்றியை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அஜித்குமார், திரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இந்த திரைப்படத்துக்காக வெளிநாடுகளில் சென்சாருக்கு பதிவு செய்துள்ளனர் படக்குழு. படத்தை பார்த்த தணிக்கை குழு இந்த படம் வித்தியாசமான திரைக்கதையுடன் அஜித்தின் பிரமாண்ட நடிப்பும் வெகுவாக கவர்ந்ததாக தணிக்கை குழு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளது. இதனால் படக்குழு மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.