மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' |
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை மமிதா பைஜூ. தமிழில் ஏற்கனவே இவர் ஜிவி பிரகாஷ் உடன் நடித்து 'ரெபல்' எனும் படம் வெளியானது. தற்போது தமிழில் விஷ்ணு விஷாலின் 21வது படம் , விஜய்யின் 69வது படம் , பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் ஆகிய படங்களில் மமிதா நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து மற்றொரு புதிய படத்தில் நடிக்க மமிதா பைஜூ ஒப்பந்தம் ஆகியுள்ளார். இட்லி கடை, சிவகார்த்திகேயனின் 25 வது படங்களை தயாரித்து வரும் டான் பிக்சர்ஸ் நிறுவனர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் முதல் படத்தில் இவர் இணைந்துள்ளார். நடிகர் அதர்வாவை நாயகனாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.