ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

பிரேம்குமார் இயக்கிய மெய்யழகன் படத்தை அடுத்து சர்தார் -2, வா வாத்தியார் போன்ற படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்த படங்களை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கைதி 2 படத்தில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தப் படத்திற்கு முன்னதாக டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் தனது 29வது படத்தில் நடிக்கப் போகிறார். ட்ரீம் வாரீயர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு ஏற்கனவே ஒரு போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தபடம் 1960களில் ராமேஸ்வரம் பின்னணியை கொண்ட கேங்ஸ்டர் கதையில் உருவாகிறதாம். அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதன் பட்ஜெட் ரூ. 100 கோடி இருக்கும் என்கிறார்கள்.




