இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பிரபல சின்னத்திரை நடிகையான திவ்யா கணேஷ், சுமங்கலி, பாக்கியலெட்சுமி, செல்லம்மா, மகாநதி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தவிர இன்ஸ்டாகிராமிலும் மாடலிங் போட்டோஷூட்டில் கொடிக்கட்டி பறந்து வருகிறார்.
மகாநதி சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் போது டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சீரியலை விட்டு விலகினார். தற்போது பூரண குணமடைந்துள்ள திவ்யா கணேஷ் தனது 30வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அவருக்கு சக நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.