Advertisement

சிறப்புச்செய்திகள்

''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சின்னத்திரையில் இனி நடிக்கமாட்டேன்! பிரியங்கா அதிரடி

11 செப், 2024 - 08:24 IST
எழுத்தின் அளவு:
I-will-not-act-on-small-screen-anymore!-Priyanka-action


விஜய் டிவியில் ஒளிபரப்பான 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர் பிரியங்கா குமார். இடையிடையே சில ஷார்ட் பிலிம்களிலும், சினிமாவிலும் நடித்து வந்த அவருக்கு தெலுங்கு சினிமாவில் மார்க்கெட் இருந்து வருகிறது. அவரது நடிப்பில் இதுவரை இரண்டு தெலுங்கு படங்கள் வெளியாகியுள்ள நிலையில் மூன்றாவதாக ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
இந்நிலையில் அவர் சின்னத்திரையில் மீண்டும் நடிக்க போவதில்லை என்று கூறியிருக்கிறார். மேலும், சினிமாவில் வாய்ப்புக்காக தான் சின்னத்திரையில் நடித்தேன். இனி தற்போது ஒப்பந்தமாகியுள்ள படத்திற்காக என் முழு உழைப்பையும் கொடுப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
13 வருட காதல்! காதலியை கரம்பிடித்த அவினாஷ்13 வருட காதல்! காதலியை கரம்பிடித்த ... அஷ்வத் - கண்மணி ஹல்தி புகைப்படங்கள் வைரல்! அஷ்வத் - கண்மணி ஹல்தி புகைப்படங்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)