இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' |
விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் கோலி சோடா 1, 2 . இரண்டு பாகங்களும் வரவேற்பைப் பெற்றது. தற்போது கோலி சோடா மூன்றாம் பாகத்தை விஜய் மில்டன் இயக்கியுள்ளார். இதில் சேரன், ஷாம், அபிராமி, புகழ், அவந்திகா, அம்மு அபிராமி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர். கோலி சோடா மூன்றாம் பாகத்திற்கு 'கோலி சோடா ரைசிங்' என தலைப்பு வைத்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இதன் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிறது. வருகின்ற செப்டம்பர் 13ம் தேதி ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என அறிவித்தனர்.