தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? | விஜய் உணர்ச்சி வசப்பட்டாரா? அழுதாரா | ஜூன் 27ல் ரிலீஸாகும் மிஸ்டர் ஜூ கீப்பர் | தனது ரோல் மாடல் நினைவாக 15 கோடியில் அஜித் வாங்கிய கார் | பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா | ராம் இயக்கிய பறந்து போ படத்தின் டீசர் வெளியானது |
சின்னத்திரை செய்திவாசிப்பாளர், தொகுப்பாளர், நடிகை என பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் அனிதா சம்பத். இவர் தனது தோழிகளுடன் அண்மையில் ரீ-யூனியன் மீட்டிங்கில் சந்தித்துள்ளார். அப்போது பம்பு செட்டு குளியல், மண் சட்டி சமையல் என பால்யகால நினைவை மீட்டெடுத்துள்ள அவர் சோஷியல் மீடியாவில் அதை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 'நான் இவ்வளவு சந்தோஷமாக இருந்தேனா? என்பதை இந்த வீடியோவை எடிட் செய்யும் போது தான் தெரிந்தது. நான் இழந்த சந்தோஷத்தை மீட்டெடுத்து தந்த தோழிகளுக்கு நன்றி' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.