Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அக்.,10ல் ரிலீஸாகிறது 'வேட்டையன்': அதிகாரப்பூர்வ அறிவிப்பு

19 ஆக, 2024 - 10:26 IST
எழுத்தின் அளவு:
Vettaiyan-releasing-on-Oct-10:-Official-announcement


ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் 'வேட்டையன்'. அவருடன் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பஹத் பாசில், ராணா, ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியை இன்று படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 10ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள 'கங்குவா' படமும் வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கன்னட படங்களை யாரும் வாங்குவதில்லை: ரிஷப் ஷெட்டி வேதனைகன்னட படங்களை யாரும் வாங்குவதில்லை: ... 24 மணி நேரத்தில் புதிய சாதனை படைத்த 'தி கோட்' டிரைலர் 24 மணி நேரத்தில் புதிய சாதனை படைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)