Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அக்.4ல் துவங்கும் விஜய் 69வது படத்தின் படப்பிடிப்பு!

18 ஆக, 2024 - 12:56 IST
எழுத்தின் அளவு:
The-shooting-of-Vijays-69th-film-will-start-on-October-4!


நடிகர் விஜய் தற்போது ' தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துள்ளார். 2026ம் ஆண்டில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மூலம் அரசியலில் இறங்குகிறார். இதனால் தற்காலிகமாக விஜய் தனது அடுத்த படமான 69வது படத்தை கடைசி படமாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தை எச்.வினோத் இயக்குவதாக அவரே உறுதி செய்தார். இந்த படத்தை கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் என்கிறார்கள். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை வருகின்ற அக்டோபர் 4ம் தேதி அன்று தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரபாஸ் உடன் இணைந்த ‛சீதா ராமம்' இயக்குனர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!பிரபாஸ் உடன் இணைந்த ‛சீதா ராமம்' ... சத்தமில்லாமல் நடைபெற்று வரும் டிடி ரிட்டர்ன்ஸ் 2 படப்பிடிப்பு! சத்தமில்லாமல் நடைபெற்று வரும் டிடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)