Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலுக்கு உருவான கதையில் நடிக்கும் விஜய்!

21 ஜூலை, 2024 - 12:39 IST
எழுத்தின் அளவு:
Vijay-to-act-in-Kamals-story!


தற்போது கோட் படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய், அடுத்தபடியாக எச்.வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் நடிக்க போகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு, கமலின் 233வது படத்தை இயக்குவதாக இருந்த எச்.வினோத் அதற்கான ஸ்கிரிப்ட் பணிகளையும் முடித்து இருந்தார். ஆனால் திடீரென்று அந்த படம் டிராப் ஆகிவிட்டது.

இந்த நிலையில் கமலுக்காக தான் தயார் செய்த அதே கதையை விஜய்யிடத்தில் சொல்லி ஓகே செய்து உள்ளாராம் எச்.வினோத். என்றாலும் விஜய்க்காக அந்த கதையில் சில திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளதாம். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அதர்வாவின் டிஎன்ஏ படப்பிடிப்பு நிறைவுஅதர்வாவின் டிஎன்ஏ படப்பிடிப்பு ... மின்மினி படம் எப்போது ரிலீஸ்? இயக்குனர் ஹலிதா கொடுத்த அப்டேட் மின்மினி படம் எப்போது ரிலீஸ்? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)